The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Beneficient [Al-Rahman] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 31
Surah The Beneficient [Al-Rahman] Ayah 78 Location Maccah Number 55
سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ [٣١]
31. (மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன்வருவோம்.