The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe enshrouded one [Al-Muzzammil] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 12
Surah The enshrouded one [Al-Muzzammil] Ayah 20 Location Maccah Number 73
إِنَّ لَدَيۡنَآ أَنكَالٗا وَجَحِيمٗا [١٢]
12. நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு கை கால்களில் போடப்படும்) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கிறது.