عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

Defrauding [Al-Mutaffifin] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 30

Surah Defrauding [Al-Mutaffifin] Ayah 36 Location Maccah Number 83

وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ [٣٠]

30. அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர்.