The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe night [Al-Lail] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 18
Surah The night [Al-Lail] Ayah 21 Location Maccah Number 92
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ [١٨]
18. அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.