The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesAlms Giving [Al-Maun] - Tamil Translation - Omar Sharif - Ayah 5
Surah Alms Giving [Al-Maun] Ayah 7 Location Maccah Number 107
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ [٥]
அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.