عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

Those who set the ranks [As-Saaffat] - Tamil translation - Omar Sharif - Ayah 175

Surah Those who set the ranks [As-Saaffat] Ayah 182 Location Maccah Number 37

وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ [١٧٥]

இன்னும், (நபியே!) அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களுக்கு இறங்கப் போகும் தண்டனையை அவர்கள்) விரைவில் பார்ப்பார்கள்.