The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Event, The Inevitable [Al-Waqia] - Tamil translation - Omar Sharif - Ayah 10
Surah The Event, The Inevitable [Al-Waqia] Ayah 96 Location Maccah Number 56
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ [١٠]
இன்னும், (உலக வாழ்க்கையில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.