The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Event, The Inevitable [Al-Waqia] - Tamil translation - Omar Sharif - Ayah 19
Surah The Event, The Inevitable [Al-Waqia] Ayah 96 Location Maccah Number 56
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ [١٩]
அதனால் (-அந்த மதுவினால்) அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். இன்னும், அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.