The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Overthrowing [At-Takwir] - Tamil translation - Omar Sharif - Ayah 14
Surah The Overthrowing [At-Takwir] Ayah 29 Location Maccah Number 81
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ [١٤]
ஒவ்வொரு ஆன்மாவும் (நல்லது அல்லது கெட்டதில்) தான் எதைக் கொண்டு வந்ததோ அதை அறிந்து கொள்ளும்.