The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe morning star [At-Tariq] - Tamil Translation - Omar Sharif - Ayah 1
Surah The morning star [At-Tariq] Ayah 17 Location Maccah Number 86
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ [١]
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரங்கள்) மீது சத்தியமாக!

