The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Believers [Al-Mumenoon] - Tamil Translation - Omar Sharif - Abridged Version - Ayah 36
Surah The Believers [Al-Mumenoon] Ayah 118 Location Maccah Number 23
۞ هَيۡهَاتَ هَيۡهَاتَ لِمَا تُوعَدُونَ [٣٦]
நீங்கள் வாக்களிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்! (அது நடக்கவே நடக்காது என்றும் அவர்கள் கூறினர்).

