The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Star [An-Najm] - Tamil Translation - Omar Sharif - Abridged Version - Ayah 21
Surah The Star [An-Najm] Ayah 62 Location Maccah Number 53
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ [٢١]
உங்களுக்கு (நீங்கள் விரும்புகின்ற) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கின்ற) பெண் பிள்ளையுமா? (இப்படியா நீங்கள் கற்பனை செய்கின்றீர்கள்)!

