The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Star [An-Najm] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 51
Surah The Star [An-Najm] Ayah 62 Location Maccah Number 53
وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ [٥١]
51. ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) அவன் தப்பவிடவில்லை.