The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe City [Al-Balad] - Tamil Translation - Omar Sharif - Ayah 2
Surah The City [Al-Balad] Ayah 20 Location Maccah Number 90
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ [٢]
இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்.