Setting
Surah The Disbelievers [Al-Kafiroon] in Tamil
Surah The Disbelievers [Al-Kafiroon] Ayah 6 Location Maccah Number 109
قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ ﴿١﴾
(நபியே!) நீர் சொல்வீராக: \"காஃபிர்களே!
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٣﴾
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٥﴾
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ ﴿٦﴾
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.\"